பெகாசஸ் உளவு விவகாரம்: விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. குற்றசாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என தலைமை நீதிபதி கூறிய நிலையில் வரும் செவ்வாய் கிழமைக்கு வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>