திருப்பரங்குன்றம் சரவணா பொய்கையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய தடை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சரவணா பொய்கையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய கோவில் விவாகம் தடைவிதித்துள்ளது. மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்ப்பணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது,

Related Stories:

>