தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

தஞ்சை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தஞ்சையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>