இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கிருஷ்ணகிரி: இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். மருத்துவத்தை தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது என கூறினார். கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர் என கூறினார். 40-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories:

>