தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் இருந்த சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பெயரில் இருந்த அய்யர் என்ற சொல் 12- வகுப்பு தமிழ்ப் பாடநூலில் நீக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்து பள்ளி கூடங்கள் என்ற பெயரில் உ.வே.சா. எழுதிய பாடம் என்று புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பாடத்தை எழுதிய உ.வே.சாமிதார் என்றே 12-ம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுளள்து.

Related Stories:

>