இந்திய ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: இந்திய ஹாக்கி அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர். 41 ஆண்டு எதிர்பார்ப்பு  முடிவுக்கு வந்துள்ளது; இந்திய ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம் என ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>