அத்தியாவசியம் தவிர்த்து மற்ற கடைகள் காலை 6 முதல் மாலை 5 வரை மட்டுமே இயங்க அனுமதி: திருப்பூரில் புதிய கட்டுப்பாடுகள்

திருப்பூரில் அத்தியாவசியம் தவிர்த்து மற்ற கடைகள் காலை 6 முதல் மாலை 5 வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மாலை 5 மணி வரை 50% இருக்கைகள், அதன் பின் 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறில் அனைத்து சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான வணிக பகுதிகளில் அத்தயாவசியமற்ற கடைகள் சனி, ஞாயிறில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>