மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதியில் தோல்வியடைந்தார். வினேஷ் போகத்தை 9-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை வெற்றி பெற்றார்.

Related Stories:

>