சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல தடை

சேலம்: சனி, ஞாற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல சேலம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வார இறுதி நாட்களில் ஏற்காடு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>