பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை இன்று தொடங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: நாட்டையே உலுக்கும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் இன்று தொடங்குகிறது. முத்த பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிட்டடோர் தொடர்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு இன்று விசாரிக்கிறது. பெகாசஸ் விவகாரம் தொர்பாக கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் வழக்கு இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

Related Stories:

>