தனியார் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு கனிம நிறுவன துணைமேலாளர் பலி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு கனிம நிறுவன துணைமேலாளர் பலியாகியுள்ளார். தீவிபத்தில் புகையில் சிக்கிய துணைமேலாளரான மதுரையை சேர்ந்த அரவிந்தன்(50) மருத்துவவமனையில் உயிரிழந்தார்.

Related Stories:

>