புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நீண்ட நாள் நிறைவுடன் வாழ அவரது பிறந்தநாளில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: