ஜார்க்கண்ட்டில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தன்பாத் மாவட்ட நீதிபதி யுத்தம் ஆனந்த், நடந்து சென்ற போது ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

Related Stories:

>