தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: பனிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை நடைமுறை காரணமாக ஆலயத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>