முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளை: இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

Related Stories:

>