மதுரையில் மணல் கடத்தியதாக அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டத்துக்குட்பட்ட விளாச்சேரியில் நடந்த செம்மண் கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மணல் கடத்தியதாக பசுமலை அதிமுக நிர்வாகி வயக்காட்டு சாமி(40), சிவமூர்த்தி(30), கிளீனர் வீரபாபு(22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>