தனி விமானம் மூலம் ஓசூர் சென்றடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தனி விமானம் மூலம் ஓசூர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்தார். சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற நிகழ்ச்சியை நாளை காலை மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

Related Stories:

>