×

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராஜி விஜயனுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்த ஒன்றிய குழு அறிக்கையை தாக்கல் செய்தது.


Tags : Union Government ,Kerala , Kerala, Corona, Union Government, letter
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...