வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை

டெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒருவரின் பெயர் பல தொகுதிகளில் இடம்பெறுவதை தடுக்க ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும். ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பான பரிந்துரையை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.

Related Stories: