ஒலிம்பிக் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ: ஒலிம்பிக் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இந்திய வீரர் தீபக் புனியா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 86 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸிடம் 0-10 என்ற கணக்கில் தீபக் தோல்வி அடைந்தார். அரையிறுதியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்திற்கான ரெப்பசேஜ் சுற்றில் தீபக் புனியா விளையாடவுள்ளார்.

Related Stories:

>