சோலார் மின்கம்பங்களை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் கருமலை ஆற்றின் நீரோடை ஆக்கிரமித்து அமைக்கப்படும் சோலார் மின்கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து, விசாரித்த நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து ஊன்றப்பட்ட சோலார் மின்கம்பங்களை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>