இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

நாட்டிங்காம்: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் இந்த போட்டியில் பார்ஸ்டோவ் மற்றும் கர்ரன் களமிறங்க உள்ளனர். ஜாக் லீச் விளையாடவில்லை. இந்திய அணி தரப்பில் அஸ்வின் விளையாடவில்லை.

Related Stories:

>