ஆடவர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியானது. அரையிறுதியில் 57 கிலோ எடைப்பிரிவில் கசகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சன்யேவை தோற்கடித்து ரவிக்குமார் இறுதிக்கு முன்னேறினார்.

Related Stories:

>