நாடாளுமன்ற கூட்டுக் உறுப்பினராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் நியமனம்

டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக் உறுப்பினராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>