மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்லபிரகாஷ் ஆகியோருக்கு துக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>