தமிழக பட்ஜெட் ஆக.13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது!: பேரவை செயலர் சீனிவாசன் அறிவிப்பு

சென்னை: தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார்.

Related Stories:

>