தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நமது நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமையையும் காக்க வேண்டியது நமது கடமை என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>