×

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கல பதக்கம் வென்றார். மகளிர் வெல்ட்டர் வெய்ட் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் லவ்லினா தோல்வியுற்றார். அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனெலி புசெனாஸிடம் லவ்லினா தோற்றார்.

Tags : Lovelina ,Tokyo Olympics , olympics
× RELATED வெள்ளி பதக்கம் வென்றார் லவ்லினா