×

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் விரைவில் புதிய சட்டம்: அமைச்சர் ரகுபதி அறிக்கை

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Minister ,Raghupathi , Rummy games online, the new law
× RELATED சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்ற...