தமிழ்நாட்டில் கோயில்களின் பராமரிப்பில் உள்ள கால்நடைகளை கணக்கெடுத்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் பராமரிப்பில் உள்ள பசுக்கள், காளைகள் எத்தனை அவற்றின் வயது விவரங்களை கணக்கெடுத்து அறிக்கை  தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில்களில் உள்ள மாடுகள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related Stories:

>