அடுத்த ஒலிம்பிக் போட்டியில் திறம்பட விளையாட முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்: பவானி தேவி பேட்டி

சென்னை: அடுத்த ஒலிம்பிக் போட்டியில் திறம்பட விளையாட முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியதாக வால்வீச்சு வீராங்கனை பவானி தேவி பேட்டியளித்துள்ளார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்த பவானிதேவி பேட்டியளித்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்று திரும்பிய பிறகு முதலமைச்சருடன் பவானி தேவி சந்தித்தார்.

Related Stories:

>