கர்நாடக புதிய அமைச்சர்கள் மதியம் 2.15 மணிக்கு பதவியேற்பு

பெங்களூரு: புதிய அமைச்சர்கள் பதவியேற்பு ஆளுநர் மாளிகையில் மதியம் 2.15க்கு நடக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற நிலையில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

Related Stories: