5 ஆண்டுகள் சட்டபடிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் சட்டபடிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சட்டக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>