திருவாரூர் - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

திருவாரூர்: திருவாரூர் - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆளில்லா ரயில்வே கிராஸை கடக்க அதிக நேரம் ஆவதாக எழுந்த புகாரில் 2 ஆண்டுக்கு முன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>