×

திருவாரூர் - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

திருவாரூர்: திருவாரூர் - காரைக்குடி முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. ஆளில்லா ரயில்வே கிராஸை கடக்க அதிக நேரம் ஆவதாக எழுந்த புகாரில் 2 ஆண்டுக்கு முன் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : Tiruarur ,Karakuka , Thiruvarur, special train service, started
× RELATED கொரோனா பேரிடர் நேரத்தில் திருவாரூர் -...