ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 86 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார்

டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 86 கிலோ பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார். தீபக் புனியா அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் டேவிட் மோரீஸை எதிர்கொள்கிறார்.

Related Stories:

>