டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் அரையிறுதிக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்.

Related Stories:

>