முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 1 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுநிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படஉள்ளது

Related Stories:

>