திருச்செங்கோட்டில் தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் வைத்திருந்த விநாயகர் சிலை அகற்றம்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் வைத்திருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டுள்ளது. திருச்செங்கோடு கிரிவலப் பாதையில் 30 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் தேவாலயம் அருகே சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கிறிஸ்தவர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

Related Stories:

>