அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக தமிழ்நாட்டை சேர்ந்தவரை நியமிக்க ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பொறியியல் பேராசிரியர் முனைவர் சங்கத்தினர், ஆளுநர் மற்றும் உயர்க்கல்வித்துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>