தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பதுக்கல் மற்றும் விற்பனை ஈடுபட்டதாக 4,049 பேர் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories:

>