திருவாரூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் 400 ஏக்கர் நிலம் மற்றும் செப்பு தகடுகள் மாயமானது குறித்து அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவாரூர் பக்தவத்சலப் பெருமாள் கோவிலின் 400 ஏக்கர் நிலம் மற்றும் செப்பு தகடுகள் மாயமானது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நாளை பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில் 7 ஏக்கர் மட்டுமே உள்ளதாகவும், செப்புத்தகடுகள் காணவில்லை எனவும் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>