இருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை: மத்திய அரசு

டெல்லி: இருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து செலுத்த எவ்விதமான பரிந்துரையயும் வழங்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. மாநிலங்களையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழுவோ, தேசிய நிபுணர்கள் குழுவோ பரிந்துரை வழங்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>