அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

சென்னை: அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனு்பபியுள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி நீதிமன்றத்தில் ஒபிஎஸ், ஈபிஎஸ் நேரில் ஆஜராக எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories:

>