உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: