×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,536 க்கும் ஒரு சவரன் ரூ.36,264 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70 க்கு விற்பனையாகிறது.

Tags : Chennai , Gold, Silver, Sale
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...