×

நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை: நாளை மறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்  நடைபெறுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : CM BC ,Q. TN Cabinet Meeting ,Stalin , The Tamil Nadu cabinet meeting will be held tomorrow under the chairmanship of Chief Minister MK Stalin
× RELATED ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாளை...