குடியரசு தலைவர் வருகை எதிரொலி: உதகையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நீலகிரி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு வருவதையொட்டி உதகையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

Related Stories:

>