×

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: 50 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

சென்னை: மூன்று வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : 3 year old child sexually abused: 50 year old man jailed for 20 years ..!
× RELATED 3 வயது கூட ஆகவில்லை 3 உலகச் சாதனை...