×

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் அதிவேகத்தில் கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற கார் விபத்து

சென்னை: சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் அதிவேகத்தில் கல்லூரி மாணவர் ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மாணவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Tags : GST road ,Chennai , A car accident caused by a college student driving at high speed on the GST road in Chennai
× RELATED குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு